maths teachers feed back form
- ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சியின் தாக்கம், அவற்றின் தரம், பயிற்சிவகுப்படைச்செயல்பாடுகள் போன்றவற்றை அறிந்து, அவற்றை செம்டைப்படுத்த உருவாக்கப்பட்டதே இப்படிவம்.
- பயிற்சியைப் பற்றி தினசரி அறிந்து கொள்ள உருவாக்கப்பட்டதே இப்படிவம்.. எனவே ஆசிரியர்கள், படிவத்தை தினசரி மாலை நேரத்தில் பயிற்சிக்குப் பின் பூர்த்தி செய்து,பயிற்சிச்செயல்பாடுகள் மேலும் மேம்பட உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஒரே கைப்பேசியிலும் பல ஆசிரியர்கள் தங்களது பின்னூட்டத்தை தனித்தனியாக ஒவ்வொருவராக Sumbit செய்யலாம். ICT கருத்தாளர்கள் இச்செயல்பாட்டில் தனிக்கவனம் செலுத்தி, அனைத்து ஆசிரியர்களும் பினனுட்டத்தை பூர்த்தி செய்ய வழிவகுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிைார்கள்.
No comments :
Post a Comment